கிலாஸ் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்

Loading… லாவா நிறுவனத்தின் புதிய மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.புது லாவா பிளேஸ் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. லாவா பிளேஸ் சீரிசில் புது ஸ்மார்ட்போன் அறிமுகமாகி இருக்கிறது. புதிய பிளேஸ் Nxt ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ G37 பிராசஸர், 4ஜிபி ரேம், 3 … Continue reading கிலாஸ் பேக், 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட லாவா ஸ்மார்ட்போன் அறிமுகம்